Subscribe Us

Showing posts with label குப்பைமேனி. Show all posts
Showing posts with label குப்பைமேனி. Show all posts

குப்பைமேனி

 குப்பைமேனி










மருத்துவ குணங்கள்:

  • நெஞ்சுக்கோழையை நீக்கும். 
  • இருமலைக்கட்டுப் படுத்தும். 
  • விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. 
  • குப்பைமேனி இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. 
  • குப்பைமேனி இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். 
  • குப்பைமேனி இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும். 
  • வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும். குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
 மஞ்சள்

மஞ்சள்

  மஞ்சள்



  • ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.
  • 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை படுக்கும் முன்பு இறுகக் கட்டி விட செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
  • கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
  • குப்பைமேனி இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும். 
  • மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும்.

Labels

Sep September Oct October Sept Aug August July ஆவாரம் பூ ஓமம் சுக்கு திப்பிலி துளசி கொன்றைபட்டை நாவல் பட்டை #jan #january ஆஸ்துமா கடுக்காய் நீரிழிவு #laugh Nov ஆண்மை பெருக இஞ்சி இருமல் கண்டங்கத்திரி கிராம்பு கீழாநெல்லி குப்பைமேனி சளி சீயக்காய் தான்றிக்காய் தேன் நெல்லிக்காய் பனங்கல்கண்டு பல் வலி பூண்டு மஞ்சள் மருதம் மிளகு முடக்கத்தான் முடி உதிர்வதைத் தடுக்க மூட்டு வலி # World Braille Day #Happy #Happynewyear2021 #New year #OrphansDay #WorldWarOrphansDay #australiaday #happy new year #happymakarsankranti #happypongal #laughterday #lohri #may #republicday #worldlaughday 17 Ambedkar Remembrance Asteroid Day Dec Diwali Wishes to All Environment Day Father’s Day Happy Diwali to All Images January July 17 Jun Third Sunday June 3rd sunday Messages Mudakathan Mudakathan Keerai Olympic Day Photos about Diwali. Pictures Quotes Status Tamil New year Vadanarayanan Widow’s Day Yoga Day consumer jan newyear2021 tsunami ugadi vegan day youthday அக்கரகாரம் அசோகப்பட்டை அசோகு அதிமதுரம் அத்திப்பட்டை அமுக்குரான் அருகம்புல் அருகு அறுகு அல்சர் அவுரி அஸ்வகந்தா ஆடாதோடை ஆண்மை ஆமணக்கு ஆறாத புண்கள் இக்குரம் இடுப்பு வலி இலந்தைப்பழம் ஈரல் பலம் எட்டி எலுமிச்சை எலும்புருக்கி எள் எள்ளெண்ணை ஏலக்காய் ஏலம் ஓரிதழ் தாமரை கடுகு கரிசலாங்கண்ணி கருத்தடை கருவேலம் கற்பூரம் கல்யாண முருங்கை கல்லடைப்பு கழற்சிவிதை காகண்டம் காசினி கீரை காணாக் கடி விஷம் காதுவலி காராமணி கார்போகி குங்கிலியம் குங்குமப்பூ கொசுக்களை விரட்ட சளித்தொல்லை சித்தரத்தை சிறியாநங்கை சிறுகண்பீளை சிறுசெருப்படை சீந்திலுப்பு சீந்தில் கொடி சீமையகத்தி சீரகம் சுக்குட்டிக் கீரை சுண்டைக்காய் சூலை நோய்கள் செவ்வரளி சோற்றுக் கற்றாழை ஜலதோஷம் ஜாதிக்காய் ஞாபக சக்தி தலைசுற்றல் தலைவலி தாமரைப்பூ திருநீற்றுப் பச்சிலை துத்திக் கீரை தும்பை தூதுவளை தேங்காய் எண்ணெய் தொண்டைப்புண் நந்தியாவட்டை நரம்புத்தளர்ச்சி நல்லெண்ணெய் நாயுருவி நாவல் நிதகம் நிலப்பனை நிலவேம்பு நீரடைப்பு நீர்முள்ளி நீலி நீலி நெல்லி நுரையீரல் புற்றுநோய் நெல்லி நெல்லிக் கனி நெல்லிமுள்ளி நொச்சி பக்கவாதம் பச்சைக் கற்பூரம் படர் தாமரை படர்தாமரை பனங்கற்கண்டு பப்பாளி பல்வலி பிரண்டை புங்கன் பூனைக்காலி பூவரசு பேன் தொல்லை மஞ்சள் காமாலை மணத்தக்காளி மன அழுத்தம் மயிலிறகு மருதாணி மருள் மலமிளக்கி மாதுளம் முசுமுசுக்கை முடக்கறுத்தான் முடக்குவாதம் முடவாட்டுக்கால் முருங்கை முருங்கை பூ மூக்கிரட்டை மூச்சுத்திணறல் ரத்தசுத்தி வசம்பு வல்லாரை வாதநாராயணன் விரைவீக்கம் வெட்டிவேர் வெட்டுக்காயம் வெண் குஷ்டம் வெண்குஷ்டம் வெண்புள்ளி வெண்பூசனை வெந்தயம் வெல்லம் வெள்ளைப்படுதல் வேப்பை வேம்பு

Facebook