Subscribe Us

Showing posts with label துளசி. Show all posts
Showing posts with label துளசி. Show all posts
கடுகு

கடுகு

 கடுகு 






துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ பிரச்சனைகள் அகலும்.

இஞ்சி

 இஞ்சி 





  • துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு  தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
  • காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். 
  • இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆஸ்துமா, இரைப்பு, இருமல்  குணமாகும்.
  • காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.
  • இஞ்சியை  துவையல், பச்சடி செய்து சாப்பிட, மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி நீங்கும்
  • சிறிது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், நெஞ்சுப் பகுதியில்  தேங்கியுள்ள சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  •  இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை  நீங்கும்.
  •  இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும். அதுவும் இதை காலையில் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.
  • மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, செரிமானம் கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.




வாந்தி (Vomitting)
உங்களுக்கு ட்ராவல் செய்யும்போது  வாந்தி வரும் பிரச்சனை உள்ளதா?அப்போ இஞ்சி ஒரு இன்ஸ்டன்ட் நிவாரணி! மேலும் இது கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி உபாதைகளை தடுக்கவும், அஜீரண கோளாறுகளைச்  சரி செய்வதிலும்  இஞ்சிற்கு மிஞ்சி எதுவும்  இல்லை! மேலும் இஞ்சியில் பயோ ஆக்ட்டிவ் காம்போண்டுகள் அதிகம் உள்ளதால் நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ, மருந்துகளை உட்கொள்ளுபவராக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது. 

வாயு தொல்லை (Constipation)
வாயு தொல்லை, உப்பிய வயிறு, மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து நிவாரம் பெற சோடா போன்றவற்றை குடிக்காதீர்கள் மாறாக ஒரு கப் தண்ணீரில் இஞ்சியை போட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை குடிப்பதனால் வயிற்று பிரச்சனைகள் நீங்கும், இஞ்சி டீ-யும் ஒரு சிறந்த நிவாரணி!இனிமே சோடா, குளிர்பானங்களை தவிர்த்து இஞ்சி சேர்த்த பானங்களை பருகுங்கள்.

சளி- (Cough)
இஞ்சி இன்ஃபெக்சன்  ஆகாமல் தடுக்கும் குணம் கொண்டது. உங்களுக்கு சளி பிடிப்பது போல் உணர்ந்தால் முதலில் நீங்கள் செய்யவேண்டியது இதுதான்… இஞ்சி ஜூஸ் ஒரு சிறந்த மருந்து இது சளியை உருவாக்கும் வைரஸ்களை எதிர்த்து செயல்பட்டு சளியை குணமாக்கும்.ஒரு ஆய்வில் ஃபிரெஷ்  இஞ்சியில் சுவாசக்கோளாறுகளை குணமாகும் சக்தி உள்ளது என தெரியவந்திருக்கிறது. காய்ந்த இஞ்சியை விட பிரெஷ் இஞ்சியில் அதிக குணநலன்கள் உள்ளன. இனிமே இஞ்சி வாங்கும் பொது இஞ்சி ஃபிரெஷா இருக்கானு பார்த்து வாங்குங்க.

மாதவிடாய்-(Peroids)
மாதவிடாய் காலத்தில் அதிக வலியால் துடிக்கிறீர்களா? மாத்திரைகளை இனி பயன்படுத்த வேண்டாம்! இஞ்சி ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் ஆரம்பிக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு  4 முறை இஞ்சி தூள் மாத்திரைகளை 3 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இனி மாதவிடாய் காலத்தில் வலி வராது. மேலும், இஞ்சியை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்த நீரை தேன் அல்லது எலுமிச்சையுடன் குடிக்கலாம்.

வலி-(Pain)
இஞ்சியில் ஜின்ஜரோல் எனப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இது வீக்கத்தை குறைக்கும் நலன் கொண்டுள்ளது. மேலும், தசை பிடிப்பு போன்றவற்றிக்கு இஞ்சி மிகவும் நல்லது இது நல்ல தீர்வினை தரும்.இஞ்சி சாறினை வலி உள்ள இடங்களில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புற்றுநோய்- (Cancer)
இஞ்சி புற்று நோயை அழிக்கும் திறன் கொண்டது. ‘கோலோரெக்டல் புற்றுநோய்’ பாதிக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் இப்போதே  இஞ்சினை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

உடல் எடை- (Weight loss)
உடல் பருமனாக இருக்கிறதென்று கவலை படுகிறீர்களா? இஞ்சி இருக்க இனி நீங்கள் ஜிம் போக வேண்டியதில்லை ! இஞ்சியை தினமும் சாப்பிட உங்களுக்கு ஏற்படும் அதிக பசி குறையும். உடல் எடையை நீங்கள் இஞ்சினை வைத்து சரிசெய்து கொள்ளலாம்.



இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

 இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

 இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

 இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

கண்டங்கத்திரி

கண்டங்கத்திரி

 கண்டங்கத்திரி





கண்டங்கத்திரியின் இலை, பூ, காய், பழம், பட்டை, வேர், விதை வரை அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு முன்பு செடியை முழுவதையும் வேரோடு எடுத்து முதலில் முள் நீக்க வேண்டும். பிறகு அதை உலர்த்தி தூள் செய்துகொள்ள வேண்டும்.  

  • சளி, சுவாச நோய்கள் வரும் போது ஒரு டீஸ்பூன் அளவு கண்டங்கத்திரி தூளை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வேகமாக குறையும். 
  • ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் கண்டங்கத்திரி தூளை உள்ளுக்கு எடுத்துவந்தால் பலன் கிடைக்கும்.
  • கண்டங்கத்திரி இலைகளை பொடியாக்கி நல்லெண்ணெய்யில் குழைத்து மார்பில் தடவினால் வாத நோய் குணமாகும்.
  • உடலில் பலவிதமான நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
  • சைனஸ்பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கண்டங்கத்திரி பழத்தை நறுக்கி, துளசி இலை, கருப்பு வெற்றிலை போன்றவற்றை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி அந்த எண்ணெயை கொண்டு தலையில் தேய்த்துவந்தால் சைனஸ் குறையும்.
  • பழங்களை பறித்து வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி மருந்து குழம்பில் பயன்படுத்தும் போது, கண்டங்கத்திரி பழம் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நுரையீரல் புற்று செல்களுக்கு எதிராக வீரியமாக செயல்படகூடியது. வயிறு மற்றும் குடல் சார்ந்த இயக்கங்கள் அனைத்திலும் கிருமித்தொற்று ஏற்படாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது
  • வளரும் குழந்தை இளைப்பு, இருமல் பிரச்சனைக்கு உட்பட்டால் இந்த பழத்தை உலர்த்தி அதன் பொடியை தேனில் கலந்து காலை, இரவு இரண்டு வேளையும் கொடுக்கலாம் இதனால் நாட்பட்ட இளைப்பு பிரச்சனை குறையும்.
  • பசியின்மை பிரச்சனையால் அவதிப்படும் போது இந்த கண்டங்கத்திரி பழ வற்றலை பொடியாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவ வேண்டும். மூன்று நாள்கள் தொடர்ந்து செய்து வந்தாலே சாப்பிட தொடங்குவார்கள்.
  • காய்ச்சல் காலங்களில் கண்டங்கத்திரி வேருடன் சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவிட்டு சுண்டக்காய்ச்சி அந்த நீரை வெந்நீருக்கு மாற்றாக குடித்துவந்தால் கபத்தால் உண்டான நோய் விரைவில் குணமாகும்.
  • உடலில் வெண்புள்ளி, வெண் குஷ்டம் என்று சொல்லகூடிய பிரச்சனைக்கு கண்டங்கத்திரி இலையை நல்லென்ணெய் சேர்த்து காய்ச்சி தடவி வந்தால் அவை மறைய கூடும். கண்டங்கத்திரி பழத்தை மண் சட்டியில் வேகவைத்து, அவை வெந்ததும் நல்லெண்னெய் சேர்த்து குழைத்து மெழுகு பதம் வரும்போது இறக்கி ஆறியதும் வடிகட்டி வைக்கவும் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் பலன் கூடுதலாக கிடைக்கும். அதே போன்று பாத வெடிப்புக்கும் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

கண்டங்கத்திரி நோய் எதிர்ப்பு சக்தி அதிக கொண்டதால் சாப்பிட்டதும் தொண்டையில் தொடங்கி வயிறு முழுவதும் மருத்துவ சிகிச்சை வேலைகளை துவங்கிவிடுமாம். எனவேதான் தொண்டையில் துவங்கும் கொரோனாவையும் அங்கிருந்தே அழிக்கும் என்கின்றார் இயற்கை மருத்துவர். எனினும், இது தொடர்பாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் எதுவும் இல்லை.



துளசி

துளசி

 துளசி





துளசி ஒரு மூலிகை செடியாகும். 

(Ocimum tenuiflorum) 

இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. 

வேறு பெயர்கள்

ஸ்ரீதுளசி
ராமதுளசி
துழாய் (நீல நிற துளசி)
துளவம்
மாலலங்கல்
திவ்யா
பிரியா
விஷ்ணுபிரியா
பிருந்தா
கிருஷ்ணதுளசி


தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

துளசி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தை குறைக்கும்.

துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ பிரச்சனைகள் அகலும்.

துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் சளி, இருமல் பறந்தோடிவிடும்.

நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

5 துளசி இலைகளை காலையில் தண்ணீரில் தவறாமல் விழுங்கினால் பல வகையான தொற்று நோய்கள் மற்றும் மூளை பலவீனத்தை போக்கும்.


துளசிக்கு இத்தனை மகிமையா?


பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை  தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும்

ஆன்மிக மகத்துவம்
சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும்  தொலையும்.

துளசி தளத்தால் திருமாலை அர்ச்சனை செய்து பூஜிப்பவருக்கு மறுபிறவி கிடையாது. துளசியை பூஜை செய்ததின் பயனாக சீதைக்கு ராமபிரான் கணவராக கிடைத்தார் என்று துளசி ராமாயணம் கூறுகிறது.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு  தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை  நீங்கும்.

வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கமும் உண்டு.



கற்பூரம்

கற்பூரம்

 கற்பூரம்




துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

Labels

Sep September Oct October Sept Aug August July ஆவாரம் பூ ஓமம் சுக்கு திப்பிலி துளசி கொன்றைபட்டை நாவல் பட்டை #jan #january ஆஸ்துமா கடுக்காய் நீரிழிவு #laugh Nov ஆண்மை பெருக இஞ்சி இருமல் கண்டங்கத்திரி கிராம்பு கீழாநெல்லி குப்பைமேனி சளி சீயக்காய் தான்றிக்காய் தேன் நெல்லிக்காய் பனங்கல்கண்டு பல் வலி பூண்டு மஞ்சள் மருதம் மிளகு முடக்கத்தான் முடி உதிர்வதைத் தடுக்க மூட்டு வலி # World Braille Day #Happy #Happynewyear2021 #New year #OrphansDay #WorldWarOrphansDay #australiaday #happy new year #happymakarsankranti #happypongal #laughterday #lohri #may #republicday #worldlaughday 17 Ambedkar Remembrance Asteroid Day Dec Diwali Wishes to All Environment Day Father’s Day Happy Diwali to All Images January July 17 Jun Third Sunday June 3rd sunday Messages Mudakathan Mudakathan Keerai Olympic Day Photos about Diwali. Pictures Quotes Status Tamil New year Vadanarayanan Widow’s Day Yoga Day consumer jan newyear2021 tsunami ugadi vegan day youthday அக்கரகாரம் அசோகப்பட்டை அசோகு அதிமதுரம் அத்திப்பட்டை அமுக்குரான் அருகம்புல் அருகு அறுகு அல்சர் அவுரி அஸ்வகந்தா ஆடாதோடை ஆண்மை ஆமணக்கு ஆறாத புண்கள் இக்குரம் இடுப்பு வலி இலந்தைப்பழம் ஈரல் பலம் எட்டி எலுமிச்சை எலும்புருக்கி எள் எள்ளெண்ணை ஏலக்காய் ஏலம் ஓரிதழ் தாமரை கடுகு கரிசலாங்கண்ணி கருத்தடை கருவேலம் கற்பூரம் கல்யாண முருங்கை கல்லடைப்பு கழற்சிவிதை காகண்டம் காசினி கீரை காணாக் கடி விஷம் காதுவலி காராமணி கார்போகி குங்கிலியம் குங்குமப்பூ கொசுக்களை விரட்ட சளித்தொல்லை சித்தரத்தை சிறியாநங்கை சிறுகண்பீளை சிறுசெருப்படை சீந்திலுப்பு சீந்தில் கொடி சீமையகத்தி சீரகம் சுக்குட்டிக் கீரை சுண்டைக்காய் சூலை நோய்கள் செவ்வரளி சோற்றுக் கற்றாழை ஜலதோஷம் ஜாதிக்காய் ஞாபக சக்தி தலைசுற்றல் தலைவலி தாமரைப்பூ திருநீற்றுப் பச்சிலை துத்திக் கீரை தும்பை தூதுவளை தேங்காய் எண்ணெய் தொண்டைப்புண் நந்தியாவட்டை நரம்புத்தளர்ச்சி நல்லெண்ணெய் நாயுருவி நாவல் நிதகம் நிலப்பனை நிலவேம்பு நீரடைப்பு நீர்முள்ளி நீலி நீலி நெல்லி நுரையீரல் புற்றுநோய் நெல்லி நெல்லிக் கனி நெல்லிமுள்ளி நொச்சி பக்கவாதம் பச்சைக் கற்பூரம் படர் தாமரை படர்தாமரை பனங்கற்கண்டு பப்பாளி பல்வலி பிரண்டை புங்கன் பூனைக்காலி பூவரசு பேன் தொல்லை மஞ்சள் காமாலை மணத்தக்காளி மன அழுத்தம் மயிலிறகு மருதாணி மருள் மலமிளக்கி மாதுளம் முசுமுசுக்கை முடக்கறுத்தான் முடக்குவாதம் முடவாட்டுக்கால் முருங்கை முருங்கை பூ மூக்கிரட்டை மூச்சுத்திணறல் ரத்தசுத்தி வசம்பு வல்லாரை வாதநாராயணன் விரைவீக்கம் வெட்டிவேர் வெட்டுக்காயம் வெண் குஷ்டம் வெண்குஷ்டம் வெண்புள்ளி வெண்பூசனை வெந்தயம் வெல்லம் வெள்ளைப்படுதல் வேப்பை வேம்பு

Facebook