Subscribe Us

Showing posts with label மஞ்சள். Show all posts
Showing posts with label மஞ்சள். Show all posts
 மஞ்சள்

மஞ்சள்

  மஞ்சள்



  • ஓமத்தை, தேவையான அளவு நீர்விட்டு, பசைபோல அரைத்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, வாணலியில் வைத்துச் சூடாக்கி களிம்புபோலச் செய்து, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட வீக்கம் கரையும்.
  • 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை படுக்கும் முன்பு இறுகக் கட்டி விட செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
  • கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
  • குப்பைமேனி இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும். 
  • மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும்.

நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டா இவ்ளோ பலன் கிடைக்குமாம்! (தினம் ஒரு நெல்லிக் கனி )

நெல்லிக் கனி









நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.



தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வந்தால் 
  • உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும், 
  • எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும். 
  • புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். 
  • உடல் சூட்டைத் தணிக்கும்.
  • கண் புரை, கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் சிவத்தல் போன்றவற்றையும் தடுக்கும்.
  • கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
  • இதய தசைகளை வலிமையாக்கி, அதிகளவிலான இரத்தத்தை உடல் முழுவதும் அழுத்த உதவி, பல இதய நோய்கள் வராமல் தடுக்கும்..
  • வாய் துர்நாற்றத்தைத் தடுத்து, பற்களை வலிமையடையச் செய்யும்.
  • இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
  • மூட்டுகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்கம் குறைந்து ஆர்த்ரிடிஸ் பிரச்சனை குறையும்.

நீரிழிவு 

தினமும் நெல்லிக்காய் ஜூஸில் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் உடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.


நெல்லிக்காவை சிறிது சிறிதாக கீறி விதையை நீக்கிவிட்டு காய வைத்து, பொடியாக்கி  சூரணமாக்கி, பாதி அளவு அபிரேக செந்தூரம் சேர்க்க வேண்டும். அதன் பின்பு இந்த சூரணத்தில் 3 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து 40 நாட்கள் உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். முகம் மற்றும் தோல்கள் பிரகாசம் அடையும்.

கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால் அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Labels

Sep September Oct October Sept Aug August July ஆவாரம் பூ ஓமம் சுக்கு திப்பிலி துளசி கொன்றைபட்டை நாவல் பட்டை #jan #january ஆஸ்துமா கடுக்காய் நீரிழிவு #laugh Nov ஆண்மை பெருக இஞ்சி இருமல் கண்டங்கத்திரி கிராம்பு கீழாநெல்லி குப்பைமேனி சளி சீயக்காய் தான்றிக்காய் தேன் நெல்லிக்காய் பனங்கல்கண்டு பல் வலி பூண்டு மஞ்சள் மருதம் மிளகு முடக்கத்தான் முடி உதிர்வதைத் தடுக்க மூட்டு வலி # World Braille Day #Happy #Happynewyear2021 #New year #OrphansDay #WorldWarOrphansDay #australiaday #happy new year #happymakarsankranti #happypongal #laughterday #lohri #may #republicday #worldlaughday 17 Ambedkar Remembrance Asteroid Day Dec Diwali Wishes to All Environment Day Father’s Day Happy Diwali to All Images January July 17 Jun Third Sunday June 3rd sunday Messages Mudakathan Mudakathan Keerai Olympic Day Photos about Diwali. Pictures Quotes Status Tamil New year Vadanarayanan Widow’s Day Yoga Day consumer jan newyear2021 tsunami ugadi vegan day youthday அக்கரகாரம் அசோகப்பட்டை அசோகு அதிமதுரம் அத்திப்பட்டை அமுக்குரான் அருகம்புல் அருகு அறுகு அல்சர் அவுரி அஸ்வகந்தா ஆடாதோடை ஆண்மை ஆமணக்கு ஆறாத புண்கள் இக்குரம் இடுப்பு வலி இலந்தைப்பழம் ஈரல் பலம் எட்டி எலுமிச்சை எலும்புருக்கி எள் எள்ளெண்ணை ஏலக்காய் ஏலம் ஓரிதழ் தாமரை கடுகு கரிசலாங்கண்ணி கருத்தடை கருவேலம் கற்பூரம் கல்யாண முருங்கை கல்லடைப்பு கழற்சிவிதை காகண்டம் காசினி கீரை காணாக் கடி விஷம் காதுவலி காராமணி கார்போகி குங்கிலியம் குங்குமப்பூ கொசுக்களை விரட்ட சளித்தொல்லை சித்தரத்தை சிறியாநங்கை சிறுகண்பீளை சிறுசெருப்படை சீந்திலுப்பு சீந்தில் கொடி சீமையகத்தி சீரகம் சுக்குட்டிக் கீரை சுண்டைக்காய் சூலை நோய்கள் செவ்வரளி சோற்றுக் கற்றாழை ஜலதோஷம் ஜாதிக்காய் ஞாபக சக்தி தலைசுற்றல் தலைவலி தாமரைப்பூ திருநீற்றுப் பச்சிலை துத்திக் கீரை தும்பை தூதுவளை தேங்காய் எண்ணெய் தொண்டைப்புண் நந்தியாவட்டை நரம்புத்தளர்ச்சி நல்லெண்ணெய் நாயுருவி நாவல் நிதகம் நிலப்பனை நிலவேம்பு நீரடைப்பு நீர்முள்ளி நீலி நீலி நெல்லி நுரையீரல் புற்றுநோய் நெல்லி நெல்லிக் கனி நெல்லிமுள்ளி நொச்சி பக்கவாதம் பச்சைக் கற்பூரம் படர் தாமரை படர்தாமரை பனங்கற்கண்டு பப்பாளி பல்வலி பிரண்டை புங்கன் பூனைக்காலி பூவரசு பேன் தொல்லை மஞ்சள் காமாலை மணத்தக்காளி மன அழுத்தம் மயிலிறகு மருதாணி மருள் மலமிளக்கி மாதுளம் முசுமுசுக்கை முடக்கறுத்தான் முடக்குவாதம் முடவாட்டுக்கால் முருங்கை முருங்கை பூ மூக்கிரட்டை மூச்சுத்திணறல் ரத்தசுத்தி வசம்பு வல்லாரை வாதநாராயணன் விரைவீக்கம் வெட்டிவேர் வெட்டுக்காயம் வெண் குஷ்டம் வெண்குஷ்டம் வெண்புள்ளி வெண்பூசனை வெந்தயம் வெல்லம் வெள்ளைப்படுதல் வேப்பை வேம்பு

Facebook